Quote Blogger
📝
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன பயன் இன்றும் நான் அனாதை தானே.
📝
எனக்கான எல்லாமும் நீ தான் ஆனால் உனக்கானவன் நான் இல்லை.
📝
ஒருமுறை கூட எழுந்து நிற்க முடியாதவன் சொல் ஒரு செவி கூ கேட்க சம்மதிப்பது இல்லை.
📝
பூக்களால் சூழப்பட்ட பிணத்துக்கு தெரியவில்லை தன்னுடன் எத்தனை பூக்கள் உயிர் நீத்தது என்று.
📝
கண்ணால்
கவிப்பாடும் பேரழகி
உன் கவிக்கு
பொருள் இன்பமா?
.
📝
அடியே
அன்னக்கொடி
அசைந்து ஆடி போறதெங்கே
📝
ஆசை
மாமன் பார்ப்பேனு
அரும்பு பூ தலையில் வைத்து
மயில் தோக விரித்தது போல்
தாவி தாவி போறதெங்கே
.
📝
கருப்பு ஒவியமே
கரிசக்காட்டு காவியமே
கரும்பு காட்டுக்குள் மயில் ஒன்னு
காத்து வீச போறதெங்கே
.
📝
தாவணி தள தளக்க
தரணி யெல்லாம் மனமனக்க
பட்டத்து ராணி
தேகம் எல்லாம் பள பளக்க
போறதெங்கே!!
.
📝
செழிப்பான இளஞ்சோலை
மிதப்பான பனிச்சோலை
இதழுக்கு இன்பம் ஊட்டி
இமைக்காமல் போறதெங்கே
.
📝
எங்க வேன போய்க்கடி!!
பெரிய கோவில் பக்கம் மட்டும் போய்விடாதே
சிலை வடிக்கும் சிற்பி யெல்லாம்
உந்தன் நகல் கேட்டு படையெடுப்பான்
எனக்குனு பிறந்தவளே
சிற்பியை வெல்ல
படைக்கு நான் எங்க போவேன்
.
📝
மாவீரர் தினம்
தண்ணீரால் எங்கள்
மாவீரர்களின் கல்லறையை
நனைப்போம்!!
தயார் ஆகுங்கள்
உறவுகளே!!!
.
📝
போர்க்கோடி யோட
புலிக்கொடி ஆட
செந்தமிழ் மண்ணை
இரத்தத்தால் நிரப்பிய
அந்த வீர முத்துக்களை
மனசில் ஏந்தி!!
.
📝
எரியும் தீபமாய்
எழுப்பும் சத்தமாய்
எங்களுக்காய் ஒருமுறை
விழித்து எழுங்கள் வீரர்களே
என்று சத்தமாய் கூறுங்கள்
என் தாய் உறவுகளே
இது மாவீரர் மாதம்
கனவுகள் ஊர்க்கோலம்
போகும் மாதம்
.
📝
எரியும் தீபமாய்
எழுப்பும் சத்தமாய்
எங்களுக்காய் ஒருமுறை
விழித்து எழுங்கள் வீரர்களே
என்று சத்தமாய் கூறுங்கள்
என் தாய் உறவுகளே
இது மாவீரர் மாதம்
கனவுகள் ஊர்க்கோலம்
போகும் மாதம்
.
📝
களிப்பில் தேன்
ஆயிரம் உறவுகள்
என்னுடன் இருந்தாலும்
அன்பு மனைவியே
உன்னை போல் வருமா???
📝
நீ யாருக்கும் சமம் இல்லை...
உறவுகளின் உள்ளத்தில்
நீ இல்லம் இல்லாமல் இருக்கலாம்
என் இல்லம் நீ தானே
.
📝
முதன் முதலில்
உன்னை காண
கிடைத்த நேரம் பொற்காலமே!!
.
📝
நான் நெடுநாள் தேடிய பூ
என் கண் முன்னே
மலர்ந்து நின்ற அக்காலம்
பொற்காலம் இன்றி வேறு எக்காலம்
.
📝
நறுமணம் வீசும் குடிலில்
நடுவே பூத்து நின்ற முல்லையே
உந்தன் நறுமணத்தில்
மயங்கியவன் ....
இன்னும் மீளவில்லை!!
.
📝
மயங்கியவள் மனப்பெண்
மயங்கிய நான் மனமகன்
உன்னை நான் அறியவில்லை
என்னை நீ அறியவில்லை
இருந்தும் இனைந்து கொண்டோம்
மனவாழ்க்கையில்
.
📝
கோட்டை கட்டி
வாழ ஆசையடி
கொடியே நொடியே உன்னோடு
நீண்ட உழைப்பை
நித்தம் தேடி....
நேரம் ஒதுக்க மறந்து விட்டேன்
நீ கவலை கொள்ளாதே
என் உயிரே!!
நித்தம் இனி உன்னோடு
.
📝
இனி வரும் காலங்களில்
நம் வாழ்க்கை இப்படி இருக்கட்டும்
அதிகாலை
கட்டி அணைப்பு
விடும் வேலை
பரிதவிப்பு...
தவிப்போட தாகம் தனிய
உறவாட நீரில் கலப்பு
.
📝
நீராடி முடித்த பின்னே
காதோட சில கடிப்பு
கடிப்புக்கு இனிப்பு தேடி
இதழ் ஓரம் ஒர் சிலு சிலுப்பு
சிலு சிலுப்பு நேரத்திலே
சல சலப்பு முத்தமிட
உன் இரு கொழுசும்
சத்தமிட
.
📝
சற்று இடைவெளி
நடுவே காஃபி கப்
கனிந்த நம் களிப்பு
இனியும் இருக்கு இரண்டாம் பாகத்தில்.
.
📝
அப்பா
உனக்கு என்மேல் ஏன் இவ்வளவு பாசம்
.
📝
கொட்டும் மழையில்
கொட்டடியில் நான் பிறந்த பொழுது
பட்டொளி வீச புன்னகை பூக்களை
உதிர்த்து
.
📝
உறவுக்கு இனிப்பு வழங்க துடித்த போது
பத்து மாதம் நீ சுமக்காத கடனை
வானுக்கும் பூக்கும் குதித்து
.
📝
மகிழ்ச்சியை உதிர்த்த பொழுது
ஏன் இவ்வளவு பாசம் என்மேல் உனக்கு என்று வினா தோன்றியது...
ஏன் அப்பா
என்மேல் இவ்வளவு பாசம்
.
📝
தாயின் வயிற்றில்
மீண்டும் உதிக்க வேண்டும்
தங்க தாரகையாய்
மீண்டும் உதைக்க வேண்டும்
.
📝
கவலைகள் மறந்து
கருவறையில் உறங்க வேண்டும்...
தாயின் அரவணைப்பில்
மகிழ்ச்சியில் பிறக்க வேண்டும்..
.
📝
மகளின் சாயல்
நீண்ட நெடிய
ஆசை....
என்று தீரும் யென
ஏங்கி இருந்தேன்....
.
📝
காலங்கள் ஓடின
நொடிகள் கழித்தன
ஏக்கங்கள் தவித்தன
அனைத்தும் கடந்தும்
இன்று தான்
பார்த்தேன்....
.
📝
என்னவள் குழந்தை
வடிவ புகைப்படத்தை
என் மகளின் சாயலில்
.
📝
கரை தாண்டாத
நிலவை போல்
நானும் ...
காதல் வயப்படாமல்
காத்து இருந்தேன்…
.
📝
சூரியனை சுற்றும் பூமி
பருவகால மாற்றங்களை
பரிசாக பெற்றது போல!!
திருவிழாவில் தேரை
சுற்றிவந்த எனக்கு
அவளது கருவிழி
பார்வை பரிசாக கிடைத்தது…
.
📝
காதல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை...
என்னுள் ஏன் பட்டாம்பூச்சி
பறக்கிறது என்று
புரியவில்லை…
.
📝
அவள் விழிகள்
ஆயிரம் பூவாய் தெரிகிறது...
அதன் மனங்களில்
மனசு கடந்து தவிக்கிறது..
.
📝
காதல் வயப்படாமல்
இருந்த நானும்
முதல் முறை காதல் வயப்பட்டேன்…
.
📝
அவள் யார் என்று அறியவில்லை
ஆதாரம் ஏதும் இல்லை...!!
அவளிடம் என் காதலை எப்படி
தெரிய படுத்துவது என்று
எனக்கும் புரியவில்லை
பக்கத்தில் இருக்கும்
நண்பனிடம் சொல்லவும் பயம்
.
📝
இருந்தும் தயங்கி சொன்னேன்..!!
நண்பா
என் மனதில் ஏதேதோ ஒரு மாற்றம்
அவள் கருவிழியை
கண்டதும்...
எனக்கும் காதல் வந்து விட்டது போல...
அவன் அவள் யார் என்று கேட்டான்
நான் பிறை என்றேன்..!!
.
📝
மீண்டும் அவன் யார் என்று கேட்டான்
நான் தேவதை என்றேன்..!!
மீண்டும் ஒருமுறை முறைத்த படி கேட்டான்
நான் மயில் என்றேன்...!!
.
📝
மீண்டும் ஒருமுறை முறைத்தப்படி கேட்டான்...!!
மயில் காவடியில் இருக்கிறது
உன்னுள் காதல் ஊட்டிய அவள் யார் என்றான்...!!
.
📝
நான் கை நீட்டி சொன்னேன்...!!
அங்கே பார்
ரம்பையின் அழகியலை பார்..
தாவணியில் மிதந்து வரும் தாரகையை பார்
.
📝
என்னுள் காதல் ஊட்டிய நங்கையை பார்..
அழகியல் ஓவியத்தை பார்..
சொல்லி முடிப்பதற்குள்
நண்பன் சிரித்து குழுங்கினான்..
.
📝
நான் தயக்கத்துடன்
வேகத்துடன் கேட்டேன்
ஏன் சிரிக்கிறாய் என்று
அவன் கூறினான்
அவள் என் பக்கத்து ஊர் பெண்
பெயர் நிலவு.
எனக்கோ
சற்று நிம்மதி..
.
📝
எப்படியும் காதலை சொல்ல
வாய்ப்பு இருப்பதாக..
தேரை பார்த்ததை விட
என் காதல் தேரையே பார்த்து பொழுது விடிந்தது..
.
📝
விடியும் முன்
நண்பன் மூலம் காதலை கடத்தி விட்டேன்
அவள் செய்தி அறிந்து
செல்லமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்
அன்று வானம் நோக்கி
மிதக்க ஆரம்பித்தேன்
இன்றும் காதல் மழையில்
நானும் அவளும் நனைக்கின்றோம்.
.
📝
ஆசை காதலியே
ஆசையோடு நெருங்கி வந்தாய்
.
📝
அறுகம்புல்லாய் நீண்டு வந்தாய்
பாசத்துக்காக ஏங்கி வந்தாய்
.
📝
நேசத்துக்காக தவித்து வந்தாய்
வாசல் தேடி வந்தவளை
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை…
.
📝
ஆசை காதலுடன்
அனுதினமும் வாழ்ந்து வந்தாள்
.
📝
அழகான பூஞ்சிட்டு
அழகாய் வீடு கட்டி
ஒய்யாரமாய் அமர்ந்து
சினுங்கியது....
.
📝
சிவா சிவா என்று
யார் என்று அறிய
ஆவல் கொண்டு பார்க்க போனேன்
.
📝
அங்கே
இளம் சிட்டுக்கள்
காதல் ராகத்தில்
அனுக்களின் மோகத்தில்
வரிகள் கோர்த்து கொண்டு இருந்தது
வரிகளின் ஒலியே
சிவா..சிவா..
.
📝
அந்த இளம் சிட்டு
என் முன்னால் காதலி
அவள் இன்னாள் காதலனுடன்.
என்னவோ
என்ன மாயமோ
அவளுக்கு நினைவில்
என் பெயர் இன்னும் விலகவில்லை
.
📝
இரவின் மகிழ்ச்சி
சில தேவதைகள்
திடிரென்று வருவதும் உண்டு...!!
.
📝
சில தேவதைகள்
சட்டென்று மறைவதும் உண்டு....!!
.
📝
சில தேவதைகள்
தங்கி விடுவதும் உண்டு...!!
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள் மா இலை
இதழை ....
தேன் உண்ணும்
தேனீயாய்...
சுவைத்து பார்த்தேன்
கலப்படம் இல்லாத
மனதை இயக்கும்
மர்ம தேன் …
📝
அந்தப்புரம் தாராத
இன்பப்புரம் என்னவள்.
நான் ஆசையை
அழைத்தாள்..
அவள் ஆவலாய் சிரிப்பாள்..
📝
நேசமாய் நெருங்கினால்
அவள் பாசமாய் அனைப்பாள்
சண்டை இல்லாத
பகலும் இல்லை..
சமரசம் இல்லாத
இரவுகள் இல்லை
📝
இரவில்
மகிழ்ச்சியை திண்று
மடி சாய்ந்த பொழுது..
காலங்கள் கூட
கடிதங்கள் போட்டது
காதல் எப்படி செய்வதென்று..
கத்து குடுக்க சொல்லி....
📝
காதல் கிறுக்கு..
கிறுக்கு எனும் சொல்லுக்கு
அதிகாரம் நீ…
📝
கிறுக்கிய கவிதைக்கு
உவமை நீ..
📝
சொல்லின் கோர்வைக்குள்
ஓழிந்து நிற்கும் முல்லையே!!
📝
நெஞ்சின் குழிக்குள்
மறைந்து நிற்கும் மங்கையே!!
📝
நீ பேசினால்
பவளமலை பால் பொழியும்..!
📝
நீ சிரித்தால்
வானமும் மழை பொழியும்...!
📝
என் காதல் படகே
ஓரமாய் நிற்பது ஏன்!!
உன் கருங்கூந்தல் வளைவில்
வளைந்து ஓடும் நதியை பார்..
📝
இருளாக காட்சி அளிக்கிறது
உன் பூ முகம் கொஞ்சம் காட்டு
நதியில் நிலவு ஒன்று பூத்து
பின் நீந்தட்டும்..
📝
வா பிறை நிலவே
காத்து நிற்கிறேன்
இந்த காதல் கிறுக்கன்
நதிக்கரையில்…
📝
என் உயிர் ஓவியம்
நீ பிறையும் இல்லை
நீ ஞாயிறும் இல்லை
இந்த பிரபஞ்சத்தின்
காவியம் நீ…
📝
விழிகளின் அழகியல்
மனங்களில் மகிழ்வியல்
உன்னிடம் உள்ளதடி…
📝
விடிகிற வரையிலும்
மடியில உறங்கிட
உள்ளம் தவிக்குதடி..
கருங்குயில் காதலில்
கவிதையின் வரிகளில்
நீ தான் வந்தாயோ?
📝
நாணம் விலக்கி
எனக்குள் வந்து
என்னைத்தான் வென்றாயோ...!!
📝
இசையின் ரசனையில்
வரிகளின் கோர்வையில்
ஒன்றாய் சேர்ந்தவளே..
📝
என் உதிரம் எடுத்து
உருவம் கொடுத்து
அன்பை தருபவளே...!!
📝
நீ பிறையும் இல்லை
ஞாயிறும் இல்லை
இருந்தும் காவியமே
என் உயிர் ஒவியமே.
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அத்தை மகளே
அழகு ரதியே...
உன் பொற்பாதம்
எப்போது...
என் நெஞ்சில் விழும்..
📝
ஏக்கம் தான்
நிற்கதியாய் நிற்கும்
என் மனசுக்கு..
📝
ஓடையில்
ஒழிந்து நிற்கும் தாமரை தண்டு போல்
என்னுள் நீ மறைந்து இருக்கிறாய்..
எப்போது
பூவாய் பூத்து மலர்வாய்.
📝
உன்
கருங்கூந்தல்
கண்ட போது மெய் சிலிர்த்தேன்..
📝
உன்
கருவிழியை
கண்ட போது மயங்கி போனேன்..
📝
வெப்பம்
தீண்டாத
உன் இளைமறை ஓவியத்தை
எண்ணி எண்ணி
ஏங்கி போனேன்.
📝
பெண்ணழகை
ரசிக்க கத்துக்கொடுத்த
சித்திரமே..
உன் சினுங்கள் பேச்சு
நான் எழுத முடியாத புத்தகம்
உன்னுள்
எத்தனை
மேடு பள்ளம்..
📝
உன் வளைவு
நெளிவுகளை
ஆராய்ச்சி செய்ய
இந்த யுகம் போதாது.
மீண்டும்
ஒரு யுகம் வேண்டும்.
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
பருவம்
அடைந்த பூக்கள்
சூரியனை கண்டதும்
வெட்கத்தில் மலர்கிறது...
📝
மலர்ந்த
மடலில்...
இதழ் பதிக்க
பனித்துளி ஏங்குகிறது.
📝
மனைவி என்னும்
சொல்லுக்கு மகத்தான
உயிர் அவள்!!!
மறுபடியும்
எனக்காக அவள் பிறக்க வேண்டும்
எத்தனை பிறவி எடுத்தாலும்.
📝
எங்கோ பிறந்து
எனக்காய் வளர்ந்து
என் கைவிரல் பிடித்தம் பொழுது
எனக்குள் ஆயிரம் நம்பிக்கை பிறந்தது..!!
📝
அழகான வாழ்வுக்கு
அன்பான மனைவி தேவை
என்னவளோ..!!
அன்புக்கே அன்பாய்
பிறந்தவள்...
📝
நானோ கருப்பு
என்னவளோ சிவப்பு
எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை
எப்போதும் ஒழிந்து இருக்கும்...
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள் கைவிரல் என்னை தனியே
விட்டது இல்லை...!!
ஆயிரம் முறை
வெளியே பயணம்
அவள் கைவிரல் என்னுள்..!!
📝
கருப்பு அழகன் என்பாள்
கைவிரல் ஓவியம் என்பாள்
மீசை வைத்த மாவீரன் என்பாள்
என் புருஷன் வெள்ள மனசுக்காரன் என்பாள்....!!
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
அவள் ஆசையாய்
கூறும் போது...
ஆனந்தம் உள்ளத்தில்
அள்ளி அணைத்து முத்தமிட தோனும்...
📝
அவள் கவிதையில் அழகாய் வாழ்கிறாள்
நான் கற்பனையில் அவள் நினைவாய் வாழ்கிறேன்.
📝
தனக்குள் இருக்கும்
ஒன்றை!!
தனக்கு வெளியே
தேடுவது!!
காதல்
📝
இதயத்தின் வெற்றிடத்தை
காதலால் நிரப்புங்கள்!!
காதல் தரும் இன்பத்தில்
காலத்தை நிரப்புங்கள்!!
📝
அப்படி தங்கிய
பொற்கிழி என் மனைவி...
பார்த்தவுடன் பிடித்து விட்டது
நேரத்துடன் நெருங்கி விட்டது
நேசத்துடன் பினைந்து விட்டது…
📝
காமம் தரும் சொர்க்கத்தில்
வாழ்க்கையை கடத்துங்கள்!!
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
📝
ஒரு பிறவியே
நாம் பிறப்போம்
இரு பிறவியாய்
கை பிடிப்போம்
No comments: