tamilquotes
ஹைக்கூ கவிதைகள்
Introduction:
தமிழ் மொழியின் தனி சிறப்பு " கவிதைகள்" தான். கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் ஹைக்கூ தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன? கவிதையை மீது காதல் கொண்டு www.tamilquotes.blog வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம். :
Admin_Siva
July 7, 2024
தாகம் எடுக்குதடி உன் தாவணி பார்க்கையிலே மீசை துடிக்குதடி உன் முன்னழகு பார்க்கையிலே
தலைப்பு: தாகம் கவிதை
முத்தான முல்லைக்கொடியே உன் முந்தானை நீளம் என்ன சிட்டாக பறக்கும் நறுமுகையே உன் சிறகுகள் நீளம் என்ன
தலைப்பு: தாகம் கவிதை
அள்ளி அணைத்து ஆசைதீர கொஞ்ச வேண்டும் மிச்சம் ஈன்றி முழு நிலவையும் பார்க்கவேண்டும்
தலைப்பு: தாகம் கவிதை
தஞ்சை பேரழகி தரணி போற்றும் இடையழகி நீ சினுங்கி நடக்கையிலே நாட்டில் பூகம்பம் தாக்குதடி
தலைப்பு: தாகம் கவிதை
பாற்கடல் அமிர்ததின் நீச்சியாக ஏன் நீ பிறந்தாய்... பரவசம் மூட்டும் பனி நிலவாய் ஏன் நீ வந்தாய் ....
தலைப்பு: தாகம் கவிதை
மஞ்சள் பூசும் மந்தார பூவே உன் மார்பில் சாய்ந்து மகுடி ஊதவா! ஒப்பனை ஈன்றி ஓர் இரவு நித்திரை கானவா...
தலைப்பு: தாகம் கவிதை
கள்ளிச்செடி போல் உன் உடலின் வளைவுகள் என்னுள் மோகத்தை தூண்டுதடி நான் மூடி மறைத்தாலும் கள்ளச்செடி குத்தி கிளிக்குதடி
தலைப்பு: தாகம் கவிதை
நான்கு இதழ்கள் கொண்ட நளின ஓடையே நான் நீந்த ஈருஇதழ் தருவாயா!!
தலைப்பு: தாகம் கவிதை
பெண் எனும் போதையில் சுற்றி திரிந்த பட்டாம்பூச்சி முழு தேனையும் உறிஞ்சி மல்லாக்க படுத்த சுகம் தருவாயா!! உன் கட்டுடல் அழகுக்கு எத்தனை கவிதை வடிப்பது ஆயிரம் கவிதை வடித்தாலும் என் ஆசை தீரலையே
தலைப்பு: தாகம் கவிதை
உன் வனப்பான சோலையில் ஆயிரம் பூக்கள் அனுதினமும் பூக்குதடி அது அனைத்தும் நித்தமும் என் கவிதையாய் மாறி நிக்குதடி .
தலைப்பு: தாகம் கவிதை
Conclusion:
ஹைக்கூ கவிதைகள் எந்த விதமான மனதையும் சின்னதாய் தட்டி எழுப்பும் .
@Writing Siva✍️💕💕💕💕
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள்
காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள்
தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு
செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு
அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
nagarajasivaspeech@gmail.com
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம். .
No comments: