இரவு தமிழ் கவிதை

Kavithaigal Blog | தமிழ் கவிதைகள்

Kavithaigal Blog | தமிழ் கவிதைகள்

இரவு வணக்கம் கவிதைகள் - Good Night Kavithai

Collection of Good Night Kavithai, Whatsapp tamil good night, iravu vanakkam kavithaigal, Good night love kavithai

Admin_Siva
July 3, 2024

  • Iravu Vanakkam Kavithai
  • Good Night Kavithai Whatsapp
  • Whatsapp Good night tamil
  • Good Night Quotes for Girl Friend Tamil
  • Iravin iruviral kavithaigal

"காத்து நிற்கும் கண்கள் மட்டுமே உணரும் அவள் ஏக்கத்தின் காயத்தை."

- தஞ்சைசிவா ✍️

"கண்ணோரம் கவிப்பாடும் குயிலே என் நெஞ்சோரம் சற்று இளைப்பாறு"

- தஞ்சைசிவா ✍️

"சுமையாவும் தூக்கி தூர வீசி உன் மடியில் மெல்ல சாய்ந்து சற்று கண்ணோரம் நான் உறங்க வேண்டும் பெண்ணே என் இரவுக்கு உயிர் கொடு"

- தஞ்சைசிவா ✍️

"காலை முதல் இரவு வரை நீ கூட இருக்கிறாய் இரவில் மட்டும் ஏன் ஏங்க வைக்கிறாய் கூறடி கண்ணகி "

- தஞ்சைசிவா ✍️

"விழிகள் ஓரம் கதை பேசும் என்னவளே இமை முடிகள் ஏங்குவதை பார்த்தாயா? சற்று இமை ஓரமும் கதை பேசு"

- தஞ்சைசிவா ✍️

"சோலை வனம் யாவும் பூத்து இருக்கு கண்ணே என் இமை கூட காத்து இருக்கு எப்போது வருவாய்"

- தஞ்சைசிவா ✍️

© 2024 Tamilkavithaigal Quotes. All rights reserved.

No comments:

Powered by Blogger.