
Introduction: இந்த பதிவில் அழகிய நிகழ்வுகளை கவிதையாக எழுதி இருக்கிறேன் வாருங்கள் கவிதையை பார்க்கலாம்
Admin_Siva
July 19, 2024
கவிதை: ஏமாற்றம்
பேசறீங்க பழகுறிங்க ஏன் பாதியில் விட்டு விட்டு செல்லுறிங்க.
- கவிஞர் சிவா
கவிதை: காதல்
காதலிக்க தானே காத்து இருந்து அலைய விட்டு ஓகே சொல்றிங்க அப்பறம் ஏன் கயட்டி விட்டு போறிங்க.
- கவிஞர் சிவா
கவிதை: வாழ்வு
நெஞ்சில் பலரும் நிஜத்தில் சிலரும் நகர்ந்து செல்கிறது இன்றைய வாழ்வு.
- கவிஞர் சிவா
கவிதை: சில காதல்
சில காதலை பெண்கள் உயி ரென நினைக்கிறார்கள் சில காதலை பெண்கள் உதறிவிட்டு தவிக்கிறார்கள்.
- கவிஞர் சிவா
கவிதை: பெண்ணடிமை
காலத்தின் சூழ்ச்சி பெண்ணடிமை இன்னும் நடக்கிறது பெண்ணின் மீள்ச்சி பணி. .
- கவிஞர் சிவா
கவிதை: கல்வி
கால் பட்ட இடம் யாவும் வெளிச்சம் பிறக்கும் கல்வி மட்டுமே தனிச்சமாகும்.
- கவிஞர் சிவா
கவிதை: மாயை
உடலோ ஒரு மாயை வீடு உள்ளமோ அதில் உண்மை பாரு. .
- கவிஞர் சிவா
கவிதை: பாசம்
நெசிக்க தொடங்குங்கள் உண்மையான பாசத்தோடு. ஒருபோதும் பாசத்தை ஆயுதம் ஆக்கி வீழ்த்தாதே.
- கவிஞர் சிவா
கவிதை: பூமி
யாரும் வரலாம் இங்கு இளைப்பாற லாம் என்னை வெட்டி கூறு போடலாம் அட்டுழியம் பல செய்யலாம் முடிவில் வெல்லுவது நானே நானே இந்த பிரபஞ்சம் அதில் நீ ஒரு துகள் மறவாதே. இப்படிக்கு பூமி
- கவிஞர் சிவா
No comments: