Kavithaigal Blog | அப்பா கவிதைகள்
அப்பா கவிதைகள் - Appa Kavithai
Collection of Appa Kavithai, Whatsapp tamil appa, Iravu appa kavithaigal, Appa kavithai
Admin_Siva
July 4, 2024
- Appa Kavithai
- Appa Kavithai Whatsapp
- Whatsapp appa tamil
- Appa Quotes
- Appakavithaigal
"ஆயிரம் உறவுகள் மத்தியில் அன்பையும் பாசத்தையும் மட்டும் கண் முன்னே காட்சி படுத்தும் ஓர் உன்னத உறவு அப்பா."
"உறவினர்கள் மத்தியிலே ஒரே சலசலப்பு காது கொடுத்து கேட்க உள்ளத்தில் ஒர் உன்னத உணர்வை பெற்றேன் அவர்கள் பேசி கொண்டார்கள் நான் உங்களை போலவே இருக்கிறேன் என்று அப்பா"
"வானத்தை கிழித்து கொண்டு கொட்டும் மழைக்கூட சற்றே பயந்து நிற்கும் என்னை தொட! காரணம் என் அப்பா வின் தோள் துண்டின் மகிமை அப்படி"
"கட்ட மீசையோடு கழனிக்கு அப்பா போன கட்டெறும்பு கூட எழுந்து நின்று வணக்கம் சொல்லும் அப்பாவின் கம்பீரம் அப்படி. "
© 2024 Tamilkavithaigal Quotes. All rights reserved.